¡Sorpréndeme!

Kamal Haasan Gifts Rolex Watch To Suriya | சூர்யாவிற்கு கமல் கொடுத்தது பயன்படுத்திய ரோலக்ஸ் வாட்சா?

2022-06-09 745 Dailymotion

Kamal Haasan gifts his Rolex watch worth ₹47 lakh to Suriya for playing Rolex in Vikram
விக்ரம் படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், வெற்றிக்குக் காரணமாக இருந்த படக் குழுவினர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில், அவர் பயன்படுத்திய ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை நடிகர் சூர்யாவிற்கு பரிசாக வழங்கியிருக்கின்றார். இதன் விலை ரூ. 47 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.